'குழந்தையின் அசைவு முதல் ஆனந்த கண்ணீரோடு கையில் ஏந்திய தருணம் வரை..' பிரணிதா வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ !

Pranitha shares her pregnancy to delivery experience as a video in social media

2010ம் ஆண்டு கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. இதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

Pranitha shares her pregnancy to delivery experience as a video in social media

தமிழில், உதயன் என்னும் திரைப்படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Pranitha shares her pregnancy to delivery experience as a video in social media

இதனைத் தொடர்ந்து, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்னும் படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்த பிரணிதா,

Pranitha shares her pregnancy to delivery experience as a video in social media

2021ம் ஆண்டு நிதின் ராஜு என்னும் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

Pranitha shares her pregnancy to delivery experience as a video in social media

இதனை வீடியோவாக பிரணிதா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share this post