10 வருடத்திற்கு பிறகு விஜய் உடன் தளபதி66'ல் இணையும் பிரபல தமிழ் நடிகர் ! படக்குழு வெளியிட்ட அப்டேட் !

Prakash raj to join thalapathy66 crew acting with vijay

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், ரசிகர்கள் நடுவே நல்ல வசூல் பெற்றது. இப்படம் தியேட்டரில் ரெஸ்பான்ஸ் குறையவே, தற்போது OTTயில் வெளியாகவுள்ளது.

Prakash raj to join thalapathy66 crew acting with vijay

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66.

Prakash raj to join thalapathy66 crew acting with vijay

இப்படத்தில், விஜய் உடன் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியானது.

Prakash raj to join thalapathy66 crew acting with vijay

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது.

Prakash raj to join thalapathy66 crew acting with vijay

இதனைத் தொடர்ந்து, நேற்று இப்படத்தில் நடிகர் பிரபு இணைவதாக தகவல் வெளியானது. அதனுடன், இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டது.

தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு, இப்படத்தில் விஜய் உடன் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக அப்டேட் வெளியாகியுள்ளது.

Prakash raj to join thalapathy66 crew acting with vijay

கில்லி, போக்கிரி, சிவகாசி, வில்லு போன்ற திரைப்படங்களில் விஜய் உடன் நடித்துள்ளார். 2009ல் வில்லு படத்திற்கு பிறகு தற்போது விஜய் உடன் பிரகாஷ் ராஜ் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Prakash raj to join thalapathy66 crew acting with vijay

Prakash raj to join thalapathy66 crew acting with vijay

Share this post