Trending: அன்று தளபதி விஜயை பங்கமாக கலாய்த்த கோமாளி இயக்குனர்.. இப்போ இப்டி பேசிருக்காரு.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Pradeep ranganathan new and old tweets getting viral on thalapathy vijay for love today title

2019ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி.

Pradeep ranganathan new and old tweets getting viral on thalapathy vijay for love today title

பள்ளி கூடத்தில் படிக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா வரை சென்று தனது வாழ்க்கையில் 16 வருடம் கோமாவில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை சுவாரசியமாக சொல்லியிருப்பார்.

Pradeep ranganathan new and old tweets getting viral on thalapathy vijay for love today title

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது பிரதீப் அடுத்த படத்தை இயக்க தொடங்கியுள்ளார். தனது இரண்டாவது படத்திற்கு அவர் வைத்துள்ள பெயர் லவ் டுடே. இப்படத்தின் போஸ்டரை இன்று அதிகாலை படக்குழு வெளியிட்டுள்ளார்.

Pradeep ranganathan new and old tweets getting viral on thalapathy vijay for love today title

அப்பட போஸ்டரை பதிவிடும் போது இயக்குனர் பிரதீப் என்னை விட்டு சென்ற பெண்ணிற்காக இந்த படத்தை டெடிகேட் செய்கிறேன் என பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் பதிவிடுவதா என இயக்குனரை திட்டி வருகின்றனர்.

Pradeep ranganathan new and old tweets getting viral on thalapathy vijay for love today title

ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தின் லவ் டுடே பெயர் தளபதி விஜய் படத்தின் பெயர் ஆகும். இந்நிலையில் இந்த பெயரினை கொடுத்த தயாரிப்பாளர் ஆர்பி சவுத்திரி மற்றும் தளபதி விஜய்க்கு பிரதீப் நன்றி சொல்லி தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் பிரதீப். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Pradeep ranganathan new and old tweets getting viral on thalapathy vijay for love today title

இந்நிலையில் இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் கோமாளி இயக்குனர் பிரதீப்பை கலாய்க்க தொடங்கியுள்ளனர், ஏனெனில், 2014ம் ஆண்டு, தனது ட்வீட்டர் பக்கத்தில் பிரதீப் தளபதி விஜயை கலாய்த்து கருத்து பதிவிட்டுள்ளார்.

Pradeep ranganathan new and old tweets getting viral on thalapathy vijay for love today title

அதில் லிங்கா படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை கத்தி படத்திற்கு எளிதாக கிடைத்துவிட்டது மேலும் சுறா டப்பிங்கை விட ஜில்லா டப்பிங் மோசமாக உள்ளதாகவும் தளபதி விஜயை கலாய்த்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. இதனை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வாழ்க்கை ஒரு வட்டம்டா..என கூறி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Pradeep ranganathan new and old tweets getting viral on thalapathy vijay for love today title

Share this post