பாலிவுட் நடிகையை காதலிப்பதாக போட்டோவுடன் பதிவிட்ட தமிழ் சினிமா பிரபலம்..

popular tamil actress posted bollywood actress photo and caption getting viral

சித்தார்த், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காதலில் சொதப்புவது எப்படி என்னும் திரைப்படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.

popular tamil actress posted bollywood actress photo and caption getting viral

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் ‘லவ் பெய்லியர்’ படத்திலும் இவர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழில் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

popular tamil actress posted bollywood actress photo and caption getting viral

அதன் பின்னர், கன்னடம் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்தார். வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேலம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற பிரபல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இளசுகளின் மனத்தில் இடத்தை பிடித்தார்.

popular tamil actress posted bollywood actress photo and caption getting viral

என்ன தான் திரைப்படங்கள் அளவாக நடித்தாலும், தனது ஹாட் புகைப்படங்களையும், கிளாமர் காட்டி வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை சுத்தலில் விட்டு வருகிறார். ஷேப் மற்றும் ஸ்ட்ரக்சர் காட்டி இவர் தற்போது பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

popular tamil actress posted bollywood actress photo and caption getting viral

அந்த வகையில், பிரபாஸின் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் நடித்து வரும் இவர் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கும்போது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

popular tamil actress posted bollywood actress photo and caption getting viral

அந்த புகைப்படத்துடன், ‘நான் ஒரு பெண்ணிடம் காதலில் விழுந்த தருணம்.. I Love You’ என பதிவிட்டுள்ளார். அது தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.

popular tamil actress posted bollywood actress photo and caption getting viral

Share this post