எல்லோர் முன்பும் திடீரென சல்மான் கானை முத்தமிட்ட பிரபல நடிகை.. தீயாய் இணையத்தில் பரவும் போட்டோஸ் !

Popular actress shehnaaz gill kisses salman khan in celebration

பிரபல பாலிவுட் நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். 1988ம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இப்படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து 1989ம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக களமிறங்கினார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது.

இதனை தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் அவர்கள் இந்தி திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும், பிரபல முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

Popular actress shehnaaz gill kisses salman khan in celebration

இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனிடையே 2002ம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கான் வாகனம் மோதிய சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

பின் சிறிய இடைவெளிக்கு பிறகு, ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இவருடைய நடிப்பில் வெளி வந்திருந்த தபாங் படம் மிகப் பெரிய பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது.

தற்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் காட்பாதர் படத்தில் கௌரவ வேடத்தில் சல்மான் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையின் கொண்டாட்டத்தின்போது நடிகை ஒருவர் சல்மான்கானை முத்தமிட்ட காட்சி தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த ரம்ஜான் பண்டிகையை பாலிவுட் நடிகர்கள் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள்.

Popular actress shehnaaz gill kisses salman khan in celebration

சல்மான்கானும், ஷாருக்கானுக்கு தங்கள் ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து இருந்தார்கள். ஷாருக்கான் ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் ஸ்டைலிலேயே செல்பி எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா படுகோன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் ரமலான் விருந்தளித்து இருந்தார்கள் என்று சல்மான் கூறியிருந்தார். மேலும், நடிகர் சல்மான் கானும் நடிகை Shehnaaz gillயும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார்கள்.

Popular actress shehnaaz gill kisses salman khan in celebration

அப்போது நடிகை Shehnaaz gill, சல்மான் கானை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். இந்த புகைப்படம் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து Khan’s kabhi Eid kabhi diwali என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular actress shehnaaz gill kisses salman khan in celebration

Share this post