வாரிசு படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல தமிழ் நடிகையின் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்

popular actress said that she is not a part of varisu movie

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

popular actress said that she is not a part of varisu movie

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

popular actress said that she is not a part of varisu movie

இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

popular actress said that she is not a part of varisu movie

படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் கசிந்து வருகிறது. இரண்டு அண்ணங்களுக்கு தம்பியாக விஜய் நடிக்கும் இந்த படத்தில் வெளிநாட்டில் இருந்த நாயகன் குடும்பத்திற்காக கிராமத்திற்கு திரும்பும் தோற்றத்தில் விஜய் நடிக்கிறாராம். இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

popular actress said that she is not a part of varisu movie

ஹைதராபாத், விசாகப்பட்டினத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை எண்ணுரில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் விஜயை காண ரசிகர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

popular actress said that she is not a part of varisu movie

இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட பிரபல நடிகை தற்போது இப்படத்தில் நடிக்கவில்லை என கூறியது செம வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர், மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பூ, விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது. அதற்க்கு ஏற்றாற்போல் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய், பிரபு, சரத்குமாருடன் குஷ்பூ இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன. தற்போது இதுகுறித்து குஷ்பூ விளக்கம் கொடுத்துள்ளார்.

popular actress said that she is not a part of varisu movie

அதாவது வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ நடிக்க வில்லையாம். படப்பிடிப்பில் விஜய்யை பார்க்க தான் சென்றதாக கூறியுள்ளார். அப்போது தான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த தன்னுடைய முன்னாள் கதாநாயகர்களான, பிரபு, சரத்குமார் போன்றவர்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ‘வாரிசு’ படத்தில் குஷ்பூ நடிக்க வில்லை என சொல்லப்படுகிறது.

popular actress said that she is not a part of varisu movie

அப்போ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமாக குஷ்பூ மற்றும் விஜய் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது என்ன என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

popular actress said that she is not a part of varisu movie

Share this post