ரன்வீருக்கு ஆதரவு தெரிவித்து.. சூப்பர் மார்க்கெட்டில் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக வலம் வந்த நடிகை!

Popular actress amanda cerny removed dress in super market and made photoshoot

வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என தனித்துவமாக விளங்கும் பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், கடந்த சில நாட்களுக்கு முன் நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த போட்டோஷுட் படு வைரலாகி அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனால், அவருக்கு எதிராக மும்பை போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.

Popular actress amanda cerny removed dress in super market and made photoshoot

நாளிதழ் ஒன்றிற்காக நடத்தியுள்ள போட்டோஷூட்டில் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். மறைந்த அமெரிக்க நடிகர் பெர்ண்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரன்வீர் இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளதாக சொல்லப்பட்டது.

Popular actress amanda cerny removed dress in super market and made photoshoot

ரன்வீர் சிங் நிர்வாண புகைப்பட சர்ச்சை முடிவதற்குள், பிரபல தமிழ் நடிகரான விஷ்ணு விஷால், பெட்ரூமில் நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் இந்த புகைப்படங்களை தனது மனைவி ஜுவாலா கட்டா எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக இவ்வாறு போஸ் கொடுத்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார். இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின.

Popular actress amanda cerny removed dress in super market and made photoshoot

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸான சரத், விஷ்ணு விஷாலைப் போல் பெட்ரூமில் படுத்தபடி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டார். அவரின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர், இந்த போட்டோவை டெலிட் செய்யுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.

Popular actress amanda cerny removed dress in super market and made photoshoot

தற்போது, அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியான அமண்டா செர்னி, சூப்பர் மார்க்கெட்டில் திடீரென ஆடைகளை கழற்றிபோட்டு நிர்வாணமாக வலம் வந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வெளிப்படையாக ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக இவ்வாறு செய்ததாக “Justice for Ranveer?” என பதிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவையும் ஷேர் செய்துள்ளார். இதற்கு பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

Share this post