அய்யோ பிக் பாஸில் இந்த பிரபல வில்லன் நடிகரா? ஏட்டிக்கு போட்டியா பேசுவாரே.. contestants தெறிச்சு ஓட போறாங்க !

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

இந்நிலையில், ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த சீசன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

OTT தள 24 மணி நேர ஷோவில் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அரசியல், ஷூட்டிங் என பிசியாக இருப்பதால் விலகுவதாக கமல் கூறி விட்டு விலகவே, சிம்பு மீதமிருந்த வாரங்கள் தொகுத்து வழங்கினார்.

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவதற்கான ஏற்பாடுகள் மற்றும் போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது.

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

இதுதவிர இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில், இம்முறை பொதுமக்களில் ஒருவர் பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக நேர்காணல் வைத்து அந்த ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன. அதன்படி மைனா நந்தினி, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, மதுரை முத்து, பாடகி ராஜலட்சுமி, சீரியல் நடிகை ஆயிஷா, விஜே மகேஸ்வரி, சீரியல் நடிகர் மணிகண்டன், அமுதவாணன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ஜிபி முத்து, மாடலிங் ஷரினா, ஷில்பா மஞ்சுநாத், ரக்ஷன், ரோஷினி, ராஜா ராணி 2 சீரியல் நடிகை அர்ச்சனா பங்கேற்க இருப்பது தெரியவந்துள்ளது.

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

இதில் அதிகாரப்பூர்வமாக யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 18 பிரபலங்களும் ஆறு சாமானியர்களுடன் ஒளிபரப்பாக உள்ளதாம் பிக் பாஸ் ஷோ.

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

வரும் ஞாயிறு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில், பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பது குறித்த Exclusive போட்டோஸ் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

வீட்டின் அனைத்து இடங்களிலும் பெண்மையை குறிக்கும் விஷயங்களும், ஒரு பெண்ணின் அவுட்லைன் ஓவியம், பூ டிசைன், படுக்கையறையில் பூக்களின் டிசைன், பிரம்மாண்ட ரோஜாப்பூ டிசைன் என லேடிஸ் ஸ்பெஷலாக இந்த 6வது சீசன் கான்செப்ட் உள்ளதாக தெரிகிறது.

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

பிக் பாஸ் 6 வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் பற்றிய விவரம் வெளியாகி உள்ள நிலையில், தற்போது புது வரவாக இந்த லிஸ்டில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் கலந்துகொண்டால் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. எகிறும் என்பதை கருத்தில் கொண்டு அவரை பிக்பாஸ் குழு களமிறக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

கடந்த சில வாரங்களுக்கு முன், அவர் விஜய் டிவியின் ராஜு வூட்ல பார்ட்டி ஷோவுக்கு வந்து செம அட்ராசிட்டி செய்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஒருவேளை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தால் நிச்சயம் entertainment ஒருபக்கம் கிடைக்கும் என்றாலும் இன்னொரு பக்கம் கலவரமே நடக்கும் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

popular actor mansoor alikhan guessed to take part in biggboss season 6 tamil

Share this post