பிரபல நடிகையுடன் ரொமான்ஸ் செய்த முன்னணி நடிகர்.. புரட்டி போட்ட மனைவி.. வைரலாகும் வீடியோ !

Popular actor babushaan and actress prakruti mishra caught red handed while romancing inside car

ஒடியா மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் பாபுஷான் மோஹண்டி. முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் இவருக்கு திரிபாதி சத்பாதி என்னும் துணை நடிகையோடு திருமணம் ஆகிவிட்டது. ஆனால், தற்போது, இவர் தன்னுடன் நடித்த சக நடிகையான பிரக்ருதி மிஷ்ரா என்கிற நடிகையுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்தது.

Popular actor babushaan and actress prakruti mishra caught red handed while romancing inside car

இதுகுறித்து சந்தேகம் எழுந்த நிலையில், நடிகர் பாபுஷான் மோஹண்டின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை பாலோ செய்துள்ளார். அப்போது நடிகை பிரக்ருதி மிஷ்ரா உடன் காரில் முத்தம் கொடுத்த படி, தனது கணவர் செல்வதை பார்த்து ஆத்திரமடைந்த திரிபாதி, அவர்கள் சென்ற காரை வழிமறித்து நடுரோட்டில் நடிகை பிரக்ருதி மிஷ்ராவின் முடியை பிடித்து இழுத்து சண்டையிட்டுள்ளார்.

Popular actor babushaan and actress prakruti mishra caught red handed while romancing inside car

இதையடுத்து நடிகை பிரக்ருதி மிஷ்ரா, அந்த காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றார். அதன்பின்னர் காரில் இருந்த தனது கணவரின் சட்டையை பிடித்து இழுத்து சண்டையிட்ட திரிபாதி சத்பாதி, ‘நான் இருக்கும்போது உனக்கு இன்னொருத்தி கேக்குதா’ என கேட்டு வெளுத்து வாங்கி உள்ளார். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Popular actor babushaan and actress prakruti mishra caught red handed while romancing inside car

இதனிடையே நடிகை பிரக்ருதி மிஷ்ராவின் தாயார் திரிபாதி சத்பாதி மீது புவனேஸ்வர் காவல் நிலையத்தில், பாபுஷானின் மனைவி சில அடியாட்களுடன் வந்து தனது மகளை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து திரிபாதி சத்பாதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular actor babushaan and actress prakruti mishra caught red handed while romancing inside car

தற்போது நடிகை பிரக்ருதி மிஷ்ரா மற்றும் நடிகர் பாபுஷான் மோஹண்டின் இருவரும் தங்கள் தரப்பு நியாயங்களை பேசி அதற்கு வீடியோ பதிவிட்டுள்ளனர்.

Share this post