பூனம் பஜ்வாவுக்கு வந்த Marriage Proposal.. இவ்ளோ வயசு வித்தியாசமா? கடும் அதிர்ச்சியில் நடிகை!

poonam bajwa opens up about marriage proposal she got from 7th standard student

படிக்கும் காலம் முதலே மாடலிங் செய்து வந்த பூனம் பாஜ்வா, ரேம்ப் ஷோவில் பங்கேற்றதன் மூலம் தெலுங்கு மொழி திரைப்பட வாய்ப்பினை பெற்றார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வரவே திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். இதன் நடுவே, தமிழில் சேவல் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தமிழில் அறிமுகமானார்.

poonam bajwa opens up about marriage proposal she got from 7th standard student

பின்னர், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர், சில படங்கள் நடித்து வந்த பூனம் பாஜ்வா, தனது உடல் எடை கூடிவிட்டார். இதனால் இவருக்கு துணை கதாபாத்திரங்களே அதிகம் அமைந்தது. இதனைத் தொடர்ந்து, ரோமியோ ஜூலியட், ஆம்பள, அரண்மனை 2, முத்தின கத்தரிக்காய், குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களில் கிளாமர் ரோல் ஏற்று நடித்தார்.

poonam bajwa opens up about marriage proposal she got from 7th standard student

தற்போது முழு நேர கிளாமர் குயினாக மாறிய இவர், தனது உச்சகட்ட ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனக்கு திருமண ப்ரோபோசல் அனுப்பி இருந்ததாக பூனம் பஜ்வா கூறி இருக்கிறார்.”உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது. திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு வயது குறைவாக இருக்கிறது. எனக்கு 21 வயதாகும் வரை காத்திருங்க.

poonam bajwa opens up about marriage proposal she got from 7th standard student

வயது வித்தியாசம் பிரச்சனை இல்லை. இப்போ ட்ரெண்ட் மாறிவிட்டது. எனது அம்மாவையும் convince செய்துவிட்டேன். நீங்க கிளாமராக தொடர்ந்து நடிக்கலாம்” என அந்த மெசேஜில் அவன் குறிப்பிட்டு இருந்ததாக பூனம் பஜ்வா கூறி இருக்கிறார். அந்த மெசேஜுக்கு என்ன பதில் அளிப்பது என்று கூட எனக்கு தெரியவில்லை, அதனால் ரிப்ளை செய்யாமல் விட்டுவிட்டதாக அவர் கூறி இருக்கிறார்.

Share this post