பிரபல இயக்குனருடன் பார்ட்டியில் டான்ஸ் ஆடிய பூஜா ஹெக்டே.. வைரலாகும் போட்டோ !

Pooja hegde night party with popular director photos getting viral

மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே, 2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

Pooja hegde night party with popular director photos getting viral

முதல் படமே தோல்வியை தழுவியதால் கோலிவுட்டில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

ஆனால், தெலுங்கு சினிமாவில் வேற லெவல் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார்.

Pooja hegde night party with popular director photos getting viral

இதன் மூலம், தென்னிந்திய லெவல் பேமஸ் ஆனார். புட்ட பொம்மா பாடல் மூலம் இந்திய லெவல் பேமஸ் ஆனார்.

பிரபாஸ் ஜோடியாக ராதே ஷியாம் திரைப்படத்தில் நடித்தார்.

Pooja hegde night party with popular director photos getting viral

ஆனால், இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை. விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் அப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இருந்தாலும், அப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடலில் இவரது நடனம் நல்ல வரவேற்பை பெற்றது.

Pooja hegde night party with popular director photos getting viral

இந்நிலையில், தனது ஹட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

Pooja hegde night party with popular director photos getting viral

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார். அவருடன் நைட் பார்ட்டியில் நடனம் ஆடியுள்ளார்.

இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

Pooja hegde night party with popular director photos getting viral

Share this post