பாண்டியன் ஸ்டோர்ஸ்'ல் நடிகர் திடீர் மாற்றம்.. என்ட்ரி கொடுத்த முக்கிய திரை பிரபலம்.. வெளியான புகைப்படம்

Pandian stores new character change photo getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.

Pandian stores new character change photo getting viral on social media

அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Pandian stores new character change photo getting viral on social media

அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது.

Pandian stores new character change photo getting viral on social media

தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது.

Pandian stores new character change photo getting viral on social media

இதில் மற்ற சீரியல்களை போல அவ்வளவாக நடிகர்கள் மாற்றம் நடக்கவில்லை, ஆனால் சிலர் இறந்து போக அதனால் வேறு நடிகர்கள் அந்த கதாபாத்திரங்களில் நடித்தனர். அந்த வகையில், தற்போது, புதிய நடிகர் ஒருவர் நடிக்க வந்துள்ளார்.

Pandian stores new character change photo getting viral on social media

தொடரில் குமரேசன் மாமா என்ற வேடத்தில் நடித்து வந்த நெல்லை சிவா அவர்கள் உயிரிழந்த நிலையில், குமரேசன் ரோலில் திரைப்படங்களில் நடித்த நடிகர் ஒருவர் தொடரில் இணைந்துள்ளார்.

Pandian stores new character change photo getting viral on social media

Share this post