கட்டிட வேலை பார்க்கும் முல்லை ? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்'ல twist'ஆ ? வைரலாகும் புகைப்படங்கள் !

Pandian stores kaavya arivumani as construction employee photos getting viral on social media

பாரதி கண்ணம்மா சீரியலில் சிறு துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. விஜே சித்ராவின் மறைவிற்கு பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Pandian stores kaavya arivumani as construction employee photos getting viral on social media

பாண்டியன் ஸ்டோர்ஸ் நல்ல வரவேற்பு பெற்று வரும் தொடர் என்பதால் இவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாயலில் நயன்தாரா போல இருக்கும் காவ்யா, ஒரு மாடல் அழகியும் கூட.

Pandian stores kaavya arivumani as construction employee photos getting viral on social media

அதாவது அட்டைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வரும் இவர், இன்னும் தனது ஸ்டைலிஷ் மாடர்ன் லுக் காட்டி போட்டோஸ்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். விரைவில் வெள்ளித்திரையில் அடிவைக்க போகும் காவ்யா, மஹேந்திரன் நடிக்கும் ரிப்புபுரி படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Pandian stores kaavya arivumani as construction employee photos getting viral on social media

இப்படம் ஒரு ஹாரர் காமெடி திரைப்படம் என சொல்லப்படுகிறது. மேலும், விக்னேஷ் சிவனின் உதவியாளரான அருண் இயக்கத்தில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ஊர்க்குருவி படத்தில் காவ்யா ஹீரோயினாக நடிக்கிறார்.

Pandian stores kaavya arivumani as construction employee photos getting viral on social media

தற்போது, தனது மாடர்ன் லுக்கை சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுக்கு காட்டி வரும் காவ்யா, ரசிகர்கள் பேவரைட் ஆக மாறி வருகிறார். இந்நிலையில், தற்போது, ஏழைப் பெண்ணாக மாறி போட்டோஷூட் நடத்தியிருக்கிறார்.

Pandian stores kaavya arivumani as construction employee photos getting viral on social media

அதில் குடிசை வீட்டில், பாவாடை தாவணியில் சித்தாள் வேலை செய்வது போன்று போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஊர்க்குருவி படத்தில் கட்டிட வேலை செய்யும் பெண்ணாக நடிக்கிறீர்களா என்று சிலரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது வீட்டில் நடந்த சில பிரச்சனை காரணமாக கதிர் - முல்லை வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

Pandian stores kaavya arivumani as construction employee photos getting viral on social media

இதனால் அவர் சீரியலில் கட்டிட வேலை செய்வது போல இருக்குமா என பல வியூகங்களை கமெண்ட்டாக கூறி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Pandian stores kaavya arivumani as construction employee photos getting viral on social media

Share this post