"நான் சிம்பு Wife'ஆ ? தினமும் அவர பாத்துட்டு வரேனா ?" வைரலாகும் ஓவியா வீடியோ !

Oviya interview about simbu getting viral on social media

மலையாள திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் பரிச்சயம் பெற்றவர் நடிகை ஓவியா. முக்கியமாக கங்காரூ, புதிய முகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதன் மூலம் இயக்குனர் சற்குணம் இவரை களவாணி படத்திற்காக தேர்ந்தெடுத்தார்.

Oviya interview about simbu getting viral on social media

எளிமையான தோற்றம், பாவனை எல்லாம் அந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்தும் என எண்ணி நடிக்க வைக்கவே, அப்படம் பெரும் வசூல் ஈட்டி இவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. இதனைத் தொடர்நது, நாளை நமதே, மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, மூடர் கூடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

Oviya interview about simbu getting viral on social media

தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்தார். இதன் நடுவே, பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் இளசுகள் மனதில் ராணி போல நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டார்.

Oviya interview about simbu getting viral on social media

அதில் இவரது எதார்த்தம், குணம் அனைத்தும் பார்த்து ஆர்மி, பேன் பாலோயர்ஸ் என சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் அந்த சீசனை கொண்டு சென்றார். கிடைத்த புகழை சரியாக பயன்படுத்த வில்லையோ என நினைக்கும் வண்ணம் சில படங்களில் நடித்த இவர், இடையே கேப் விட்டுவிட்டார்.

Oviya interview about simbu getting viral on social media

நீண்ட நாளுக்கு ஒரு முறை சமூக வலைத்தளங்களில் தரிசனம் கொடுக்கும் ஓவியாவின் பேட்டி வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் சிம்பு குறித்து அவர் பேசியுள்ளார்.

Oviya interview about simbu getting viral on social media

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்திற்கு பிறகு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக நடிகர் சிம்பு அவரை பார்த்துக் கொண்டு தன்னுடைய படப்பிடிப்பு புரமோஷன் என எதிலும் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.

Oviya interview about simbu getting viral on social media

பேட்டி ஒன்றில், நடிகை ஓவியாவிடம் சிம்புவை பற்றி நிருபர் ஒருவர், சிம்புவைப் பற்றி தெரியாத விஷயங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஓவியா சிம்புவுக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளார்கள் அதில் சிலர் பிரேக்கப் ஆகிவிட்டார்கள்.

Oviya interview about simbu getting viral on social media

அதன்பிறகு வேற என அந்த நிருபர் கேட்டவுடன் ஓவியா உடனே நான் என்ன சிம்பு Wife’ஆ.. நான் என்ன தினமும் அவங்க வீட்டுக்கு போயிட்டு இருக்கேன என ஓவியா கலாய்த்துவிட்டார். இந்த பழைய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this post