'தலைவா' பட பிரச்சனையில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே தமிழ் நடிகர் இவர்தான் !

Only tamil actor to support vijay during thalaiva movie issue

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Only tamil actor to support vijay during thalaiva movie issue

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.

Only tamil actor to support vijay during thalaiva movie issue

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66. இப்படத்திற்கு வாரிசு என பெயரிட்டுள்ளனர். இதன் 3 போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளன்று வெளியானது.

Only tamil actor to support vijay during thalaiva movie issue

இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Only tamil actor to support vijay during thalaiva movie issue

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சமூகத்தளங்களில் வைரலாகி வரும் விஷயம் தலைவா திரைப்படம் தான். தலைவா திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் நடிப்பில் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வெளியான தலைவா திரைப்படம் அரசியல் உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கியது.

Only tamil actor to support vijay during thalaiva movie issue

தலைவா திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 9 ஆண்டுகள் ஆனதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் நடிப்பில் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வெளியான தலைவா திரைப்படம் அரசியல் உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கியது.

Only tamil actor to support vijay during thalaiva movie issue

இந்நிலையில், தலைவா பிரச்சனையின் போது விஜய்க்கு ஆதரவாக பேசிய ஒரே நடிகர் சிம்பு தான் என ரசிகர்கள் சிம்புவை தற்போது பாராட்டி வருகின்றனர். தலைவா படத்திற்கு ஆதரவாக சிம்பு மட்டுமே குரல் கொடுத்தார் என்றும், மேலும் சர்க்கார் படத்தின் பிரச்சனையின் போது கூட வெளிப்படையாக விஜய்க்கு ஆதரவாக இருந்தார் எனவும் விஜய் ரசிகர்கள் சிம்புவை தற்போது பாராட்டி வருகின்றனர்.

Only tamil actor to support vijay during thalaiva movie issue

Share this post