No பாட்டு.. No ஹீரோயின்.. Only BGM.. தளபதி 67 வேற லெவல் பிளான் செய்திருக்கும் லோகேஷ் !

No songs and no heroine plan for thalapathy67 vijay film

மாநகரம், கைதி போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து திரையுலகை தன் வசம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

No songs and no heroine plan for thalapathy67 vijay film

விஜய், மாளவிகா மோஹனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

No songs and no heroine plan for thalapathy67 vijay film

தற்போது, கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் பின்னர், விஜய் செய்து தளபதி 67 படத்தை இவர் இயக்கவுள்ளார்.

No songs and no heroine plan for thalapathy67 vijay film

இப்படத்தில் கைதி பட பாணியில் விஜய்க்கு பாடல் காட்சிகள் மற்றும் ஜோடி கிடையாதாம். விஜய் இதற்கு சம்மதம் கூறியுள்ளார் எனில் கதை அவ்வளவு நன்றாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

No songs and no heroine plan for thalapathy67 vijay film

திரைப்படங்களில் பாடல்கள், நடனம் மற்றும் சண்டை காட்சிகள் தான் மிகுந்த வரவேற்பை பெரும். இந்நிலையில், பாடல்,சண்டை காட்சிகள் இல்லாத விஜய் படத்தை அவரின் ரசிகர்கள் ஏற்பார்களா என்பதுதான் தெரியவில்லை.

Share this post