சம்மந்தமே இல்லாம நெல்சன இப்போ ஏன் கலாய்க்குறாங்க ? வைரலாகும் பதிவுகள் !

Nelson dilipkumar getting trolled by netizens by meme

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்ததை தொடர்ந்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் நெல்சன் திலீப்குமார்.

Nelson dilipkumar getting trolled by netizens by meme

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

Nelson dilipkumar getting trolled by netizens by meme

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே அதிகம் பெற்றது. இதனால் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது.

Nelson dilipkumar getting trolled by netizens by meme

இதனிடையே நெல்சன் அடுத்து ரஜினியின் 169 படத்தை இயக்கவுள்ளார். ஆனால் அப்படம் ஷூட்டிங் பணி தொடங்கும் முன்பே பீஸ்ட் பட தோல்வி காரணமாக நெல்சன் அப்படத்தை இயக்கமாட்டார் எனவும், அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனர் இயக்குவார் என தகவல் பரவியது.

Nelson dilipkumar getting trolled by netizens by meme

ஆனால், லோகேஷ் படத்தை இயக்குவதை ரஜினி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் போட்டோ பதிவிட்டு உறுதி செய்தார். இந்நிலையில், இன்று நெல்சனை மீம் க்ரியேட்டர்கள் வெச்சு செய்து வருகின்றனர்.

Nelson dilipkumar getting trolled by netizens by meme

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். தமிழ் திரையுலகமே எதிர்பார்த்த இத்திரைப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Nelson dilipkumar getting trolled by netizens by meme

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவையே வேற லெவல் கொண்டு போய்விட்டார் என புகழ்ந்து வரும் நெட்டிசன்கள் அதே நேரம் நெல்சன் திலீப்குமார் அவர்களை கலாய்த்து மீம் போட்டு வருகின்றனர்.

Nelson dilipkumar getting trolled by netizens by meme

Nelson dilipkumar getting trolled by netizens by meme

Nelson dilipkumar getting trolled by netizens by meme

Nelson dilipkumar getting trolled by netizens by meme

Share this post