ஷூட்டிங்கில் திடீரென செம கியூட் ஆக குழந்தைபோல டான்ஸ் ஆட தொடங்கிய நயன்.. வைரல் வீடியோ!

nayanthara naanum rowdy thaan shooting spot video getting viral on social media

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

nayanthara naanum rowdy thaan shooting spot video getting viral on social media

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

nayanthara naanum rowdy thaan shooting spot video getting viral on social media

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். அடுத்ததாக கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் இவர் நடிப்பில் திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து, இறைவன், நயன்தாரா75 ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.

nayanthara naanum rowdy thaan shooting spot video getting viral on social media

இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் நயன்தாரா கியூட் ஆக நடனமாடியுள்ள வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட இது நம்ம நயன்தாராவா இப்படி FUN பண்ணுறாரே என ஆச்சரியமாக கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this post