எவ்ளோ அழகா பாப்கார்ன் சாப்பிடறாங்க.. நயன் Latest.. வெளியான Gold படத்தின் டீசர் வீடியோ !

Nayanthara and prithviraj to act in premam director movie teaser release

‘நேரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இதனைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு இவர் இயக்கிய பிரேமம் திரைப்படம் மலையாள மொழியில் வெளியான போதிலும், தென்னிந்திய லெவல் பேமஸ் ஆகி வரவேற்பை பெற்றது. நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள், மலர் டீச்சராக சாய் பல்லவி, மடோனா அனைவரும் ஸ்கோர் பெற்றனர்.

Nayanthara and prithviraj to act in premam director movie teaser release

‘பிரேமம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய அடுத்தப் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார்.

‘கோல்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் பிரித்திவி ராஜ் , நயன்தாரா நடித்துள்ளனர்.

Nayanthara and prithviraj to act in premam director movie teaser release

இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். இதனை அல்போன்ஸும், பிரித்திவி ராஜும் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Nayanthara and prithviraj to act in premam director movie teaser release

தென்னிந்திய திரையுலகில் முடிசூடா ராணியாக நம்பர் ஒன் இடத்தை பிடித்து வலம் வருபவர் நம் லேடி சூப்பர் ஸ்டார். அழகு, திறமை, அறிவு என தன்னை தானே மெருகேத்தி வருகிறார். அந்த வகையில், திரைப்படங்களில் நடித்து வந்த நயன், நானும் ரவுடி தான் திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் உடன் காதல் ஆனார்.

Nayanthara and prithviraj to act in premam director movie teaser release

இதில் நயன்தாரா பாப்கார்ன் சாப்பிடும் க்ளிப்பிங் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Share this post