சித்ரவதை.. கருக்கலைப்பு.. என சமந்தாவின் விவகாரத்து குறித்து வெளியான சர்ச்சை ட்வீட்..!

naga chaitanya torture made samantha divorce decision said by cinema celebrity tweet getting viral

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

naga chaitanya torture made samantha divorce decision said by cinema celebrity tweet getting viral

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்து வரும் இவர், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

naga chaitanya torture made samantha divorce decision said by cinema celebrity tweet getting viral

மையோசிட்டிஸ் என்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்பட்டாலும், அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே ஒப்பந்தித்த படங்களை மட்டும் முடித்து விட்டு சினிமாவுக்கு ஒரு நீண்ட இடைவெளி விட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

naga chaitanya torture made samantha divorce decision said by cinema celebrity tweet getting viral

நாக சைதன்யா- சமந்தா விவாகரத்திற்கு பலரும் பலவித கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் உமைர் சந்து சர்ச்சை ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், “நாக சைதன்யா ஒரு மோசமான கணவர். அவர் சமந்தாவை சித்ரவதை செய்தார். இதனால் கர்ப்பமாக இருந்த சமந்தா கருக்கலைப்பு செய்து கொண்டார்” என்று கூறியுள்ளார். உமைர் சந்துவின் இந்த ட்வீட் நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

naga chaitanya torture made samantha divorce decision said by cinema celebrity tweet getting viral

Share this post