பாக்கியா மற்றும் ராதிகாவிடம் உண்மையை போட்டுடைத்த மூர்த்தி.. எதிர்பாராத திருப்பங்களுடன் வைரலாகும் வீடியோ !

Moorthi opens about about gopi to baakiyalakshmi family and rathika viral video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Moorthi opens about about gopi to baakiyalakshmi family and rathika viral video

பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று.

சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.

Moorthi opens about about gopi to baakiyalakshmi family and rathika viral video

இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை.

இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. கோபியின் அப்பா பிறந்தநாளை கொண்டாட இரு குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

Moorthi opens about about gopi to baakiyalakshmi family and rathika viral video

இதில் ஹைலைட்டாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவர்களின் செயல்களுக்கு கோபியின் ரியாக்ஷன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தனது குடும்பத்தையும், ராதிகாவையும் சமாளிக்கவே போராடும் கோபி இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் சமாளிக்கிறார்.

Moorthi opens about about gopi to baakiyalakshmi family and rathika viral video

இந்நிலையில், மூர்த்தி மற்றும் தனம், கோபியின் வேலைகளை கண்டுபிடித்து அதனை வீட்டின் அனைவரது முன்பும் போட்டுடைக்கிறார்.

ராதிகாவின் வீட்டிற்கே சென்று நீங்கள் நினைப்பது போல் கோபி நல்லவர் கிடையாது என கூறுகின்றனர். அவர்கள் உண்மையை ராதிகாவிடம் கூறிவிடுவார்கள் என்பது போல உள்ளது.

Moorthi opens about about gopi to baakiyalakshmi family and rathika viral video

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இனி என்னென்ன திருப்பங்கள் நடக்கப்போகிறது என்பதை அடுத்த வாரத்தில் காணலாம்.

Share this post