விஜய் சேதுபதிக்கு பால் அபிஷேகம் செய்த பேன்ஸ்.. Emotional ஆன அவரது மனைவி ! வைரல் ஆகும் வீடியோ !

Milk abishekam for vijay sethupathi his wife got emotional video getting viral

போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற ஹிட் படங்களை தொடர்ந்து, விக்னேஷ் சிவனுக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது காத்துவாக்குல ரெண்டு காதல் என்பதே உண்மை. விஜய் சேதுபதி ஹீரோவாக, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடித்துள்ள இப்படம் முழு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக அமைந்துள்ளது.

Milk abishekam for vijay sethupathi his wife got emotional video getting viral

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ரேம்போவாகவும், நயன்தாரா கண்மணியாகவும், சமந்தா கத்திஜாவாகவும் நடித்துள்ளனர். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் இன்று வெளியாகி உள்ளது.

Milk abishekam for vijay sethupathi his wife got emotional video getting viral

தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்து வருகின்றனர். மேலும், இது முழுக்க முழுக்க பேமிலி எண்டெர்டெயினர் ஆக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Milk abishekam for vijay sethupathi his wife got emotional video getting viral

இந்நிலையில், விஜய் சேதுபதி கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை பார்த்த அவரது குடும்பத்தினர் சந்தோஷத்தில் ஆழ்ந்த வீடியோ செம வைரல் ஆகி வருகிறது. சிரித்த முகத்துடன் படத்தை பார்த்து ரசித்துக் கொண்டு ரசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post