நிலாவோட நீலப்படம் லீக்?.. திருமணத்திற்கு பின் இணையத்தில் லீக்கான SJசூர்யா பட நடிகையின் வீடியோ..!

meera-chopra-deep-fake-video-shocks-fans

தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள மீரா சோப்ரா. பாலிவுட்டில் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

முன்னதாக, மீரா சோப்ரா பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். கடந்த ஆண்டு மீரா சோப்ரா ரக்‌ஷித் கெஜ்ரிவால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

meera-chopra-deep-fake-video-shocks-fans

திருமணத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், மீரா சோப்ராவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதை போல் தான் இதுவும் ஒரு டீப் ஃபேக் வீடியோவாக தான் இருக்கும் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this post