மணிமேகலை 7 மாதம் கர்ப்பம்..? இணையத்தில் வைரலாகும் Baby Bump வீடியோ & போட்டோஸ்..!

manimegalai latest video doubts her babby bump by netizens

பிரபல தொகுப்பாளினி மற்றும் விஜே-வாக பணியாற்றி வந்தவர் மணிமேகலை. சன் மியூசிக்கில் பிரபல விஜே வாக வலம் வந்த இவர், தற்போது தனி யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். முக்கிய மேடை நிகழ்ச்சிகள், பிரபலங்களை பேட்டி காண்பது எனவும் இருந்து வருகிறார்.

manimegalai latest video doubts her babby bump by netizens

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் அடைந்தார். வீட்டை எதிர்த்து தனது காதலரான ஹுசைன் அவர்களை காதல் திருமணம் செய்தது. இவர்கள் ஒவ்வொரு முன்னேற்றம் குறித்து அனைத்தும் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் திடீரென, இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

manimegalai latest video doubts her babby bump by netizens

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதற்கான காரணம் என்ன என்பதை அவர் கூறவில்லை. இதனால், அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் விலகினார் என சில தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது. அண்மையில், நில பூமி பூஜை போடும் வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

manimegalai latest video doubts her babby bump by netizens

இதனை பார்த்த சிலர், மணிமேகலை வயிறு கொஞ்சம் ஏற்றமாக இருக்கிறது. அவர் கற்பமாகத்தான் இருக்கார் என வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this post