'நா எதுமே பண்ணலங்க' வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட மணிமேகலை ! வைரலாகும் வீடியோ

Manimegalai apologizes for vidhyulekha elimination cook with comali promo video getting viral

சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.

Manimegalai apologizes for vidhyulekha elimination cook with comali promo video getting viral

2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி.

இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

Manimegalai apologizes for vidhyulekha elimination cook with comali promo video getting viral

இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட்.

முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Manimegalai apologizes for vidhyulekha elimination cook with comali promo video getting viral

மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

Manimegalai apologizes for vidhyulekha elimination cook with comali promo video getting viral

அடுத்தடுத்து எலிமினேஷன், காமெடி என கலவையாக இருந்து வரும் இந்நிகழ்ச்சியில், நடுவர் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் பேசிய வீடியோ கடந்த ஒரு வாரமாக வைரலாகி வந்தது. இந்நிலையில், தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Manimegalai apologizes for vidhyulekha elimination cook with comali promo video getting viral

அதில் பிரபல நடிகை மற்றும் எல்லோரது பேவரைட் குக் ஆன வித்யூலேகா இந்த வாரம் எலிமினேட் ஆக போவது போல காட்டி இருக்கின்றனர். மணிமேகலை மன்னிப்பு கேட்பது போல இந்த ப்ரோமோ உள்ளது. இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this post