நயன்தாரா இடத்தை பிடித்த மஹிமா நம்பியார்.. விரைவில் வெளியாகவிருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு ?

Mahima nambiar to take up the place of nayanthara rumours getting viral on social media

பாடல் மற்றும் நடன கலையை முழுவதும் முறையாக கற்று தேர்ந்தவர் நடிகை மஹிமா நம்பியார். இதன் நடுவே, இவருக்கு மலையாள மொழி திரைப்படமான Kaaryasthan என்னும் திரைப்படத்தில் ஒரு முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Mahima nambiar to take up the place of nayanthara rumours getting viral on social media

திரைப்பட வாய்ப்புகளைத் தேடி சில விளம்பர படங்களிலும் நடித்து வந்த மஹிமா, சிந்து சமவெளி திரைப்பட வாய்ப்பை தனது சொந்த சில காரணங்களால் நிராகரித்துவிட்டார். பின்னர், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை திரைப்படத்தில் நல்ல கதாபத்திரத்தில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் ஆனார்.

Mahima nambiar to take up the place of nayanthara rumours getting viral on social media

இதன் பின்னர் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடித்த மஹிமா, என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுரகுரு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Mahima nambiar to take up the place of nayanthara rumours getting viral on social media

இதுமட்டுன்றி, சாந்தனு ஜோடியாக குண்டுமல்லி என்னும் மியூசிக் ஆல்பமில் நடித்துள்ளார். தற்போது, 2 தமிழ் மற்றும் 1 மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், சோசியல் மீடியா பக்கத்தில் தனது ஹாட் மற்றும் க்யூட் போட்டோஸ் வீடியோக்களை பதிவிட்டு லைக்ஸ் அள்ளி வருகிறார்.

Mahima nambiar to take up the place of nayanthara rumours getting viral on social media

இந்நிலையில், மிக குறுகிய காலத்திலேயே நயன்தாரா இடத்தை நடிகை மஹிமா நம்பியார் எட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சந்திரமுகி திரைப்படத்தின் 2ம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

Mahima nambiar to take up the place of nayanthara rumours getting viral on social media

இதில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தில் ஜோதிகா மற்றும் நயன்தாரா கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், லட்சுமி மேனன் மற்றும் மஹிமா நம்பியார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா கதாபாத்திரத்தில் மஹிமா நம்பியார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mahima nambiar to take up the place of nayanthara rumours getting viral on social media

Share this post