பாலா - சூர்யா படத்தில் இந்த இளம் நாயகி.. !

Krithi shetty to join bala and suriya film suriya41

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

இதற்கான பிரமாண்ட செட் அமைத்து அதன் ஷூட்டிங் பணி தொடங்கியது குறித்து ஷூட்டிங் ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆனது. இந்நிலையில், சூர்யாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Krithi shetty to join bala and suriya film suriya41

பிதாமகன், நந்தா போன்ற திரைப்படங்களை சூர்யா வைத்து இயக்கிய பாலா இயக்கத்தில் தனது அடுத்த படத்தை தரவிருக்கிறார். ஆம், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Krithi shetty to join bala and suriya film suriya41

மேலும், இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளார்.

Krithi shetty to join bala and suriya film suriya41

Krithi shetty to join bala and suriya film suriya41

Share this post