நம்ம ராக்கி பாய் அம்மா சன் டிவி சீரியல்ல நடிச்சிருக்காங்களா ? தமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சாந்தாம்மா !

Kgf fame archana jois acted in sun tv serial subbulakshmi serial which is dropped later

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சஞ்சய் தத், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன், ராவ் ரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வரும் திரைப்படம் KGF 2.

Kgf fame archana jois acted in sun tv serial subbulakshmi serial which is dropped later

2018ம் ஆண்டு KGF முதல் பாகம் வெளியாகி மொழி கடந்து ரசிகர்களை ஈர்த்தது. தற்போது, கேஜிஎப் 2 படம் இந்தியா முழுவதும் வெளியாகி மாஸ் காட்டியுள்ளார். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார்.

Kgf fame archana jois acted in sun tv serial subbulakshmi serial which is dropped later

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியுள்ளது. KGF 2 திரைப்படம் பேன் இந்தியா லெவலில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இதுவரை கே ஜி எஃப் 2 படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kgf fame archana jois acted in sun tv serial subbulakshmi serial which is dropped later

கேஜிஎப் 2 படத்தில் ராக்கி அம்மாவாக நடித்த நடிகை அர்ச்சனா குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவர் கன்னட சினிமாவில் அதிகம் பணிபுரிந்து இருக்கிறார். இவர் கதக் நடன கலைஞர் மேலும் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் பணிபுரிந்துள்ளார்.

Kgf fame archana jois acted in sun tv serial subbulakshmi serial which is dropped later

இந்நிலையில் இவர் தமிழிலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த சுப்புலட்சுமி தொடரில் நடித்துள்ளார். ஆனால், இந்த சீரியல் சில காரணங்களால் அப்படியே டிராப் ஆகிவிட்டது. மேலும், இவர் ஸ்ரேயாஸ் உடுப்பா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். தற்போது இவர்களின் புகைப்படம் ரசிகர்களிடம் அதிகமாக வைரலாகி வருகிறது.

Kgf fame archana jois acted in sun tv serial subbulakshmi serial which is dropped later

Share this post