KGF ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Kgf chapter 2 to release in ott platform in may month

2018ம் ஆண்டு கன்னட திரையுலகில் உருவான திரைப்படம் KGF. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளியான இப்படத்தின் முதல் பாகம் எதிர்பாராத விதமாக மொழிகளை கடந்து பேன் இந்தியா லெவல் திரைப்படமாக கொண்டாடப்பட்டது.

Kgf chapter 2 to release in ott platform in may month

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் 2ம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. கடந்த சில நாட்களுக்கு முன், இப்படத்தின் 2ம் பாகம் வெளியானது. யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சஞ்சய் தத் என பிரபல பட்டாளமே இணைந்து நடிப்பில் வெளியான இத்திரைப்படம் பெரும் பேசுபொருளாக மாறி கோடிக்கணக்கில் வசூலாகி வருகிறது.

Kgf chapter 2 to release in ott platform in may month

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இத்திரைப்படம் உலக சினிமாவையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. கொரோனா பரவல் ஆரம்பித்த காலம் முதலே, சில திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வந்தது.

Kgf chapter 2 to release in ott platform in may month

அதையும் மீறி, தியேட்டர்களில் வெளியான திரைப்படங்கள் கொஞ்ச நாட்கள் கழித்து OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், KGF 2ம் பாகம் OTT யில் அடுத்த மாதம் அதாவது மே மாதம் வெளியாகவுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post