சமந்தாவின் Unseen புகைப்படத்தை பதிவிட்டு கீர்த்தி சுரேஷ் கூறிய ஸ்பெஷல் விஷ் !

Keerthy suresh shares unseen photo of samantha and wishes for her birthday

தென்னிந்தியாவில் டாப் நடிகைகள் லிஸ்டில் இருந்து வரும் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா, தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து அப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

Keerthy suresh shares unseen photo of samantha and wishes for her birthday

இப்படத்தில் கதீஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்து வருகின்ற்னர். மேலும், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை சமந்தாவுக்கு ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரும் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

Keerthy suresh shares unseen photo of samantha and wishes for her birthday

இந்நிலையில் இவரது நெருங்கிய தோழி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Keerthy suresh shares unseen photo of samantha and wishes for her birthday

அதில் கீர்த்தி சுரேஷ், சமந்தாவுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படத்தை பதிவிட்டு, கதிஜாவிற்கு ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளர் கீர்த்தி சுரேஷ்.

Share this post