மேடையில் Emotional ஆக பேசிய கவுண்டமணி.. கட்டியணைத்த கமல்.. வைரலாகும் வீடியோ !

Kavundamani got emotional while speaking and kamal hugged videos getting viral

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத முக்கிய பிரபலம். துள்ளுவதோ இளமை, 123, எங்கேயும் காதல், லக்ஷ்மி, 2.0 போன்ற தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும், 2016ம் ஆண்டு வெளியான தேவி திரைப்படம் முதல் கோமாளி, மூக்குத்தி அம்மன் போன்ற பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவரது தந்தை மறைந்த பிரபல அரசியல் பிரமுகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஐசரி வேலன்.

Kavundamani got emotional while speaking and kamal hugged videos getting viral

இவரது சிலை திறப்பு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உலக நாயகன் கமல் ஹாசன், பாக்யராஜ், கவுண்டமணி என பல 90ஸ் முன்னணி பிரபலங்கள் பங்கேற்றனர்.

அந்த விழாவில், நடிகர் கவுண்டமணி பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கள் எங்கும் வைரல் ஆகி வருகிறது.

இவரை கமல் ஹாசன் அவர்கள் கட்டியணைத்தது, கவுண்டமணி எமோஷனல் ஆக பேசியது என நிகழ்ச்சி குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Kavundamani got emotional while speaking and kamal hugged videos getting viral

Share this post