பிக்பாஸ் கவினின் 'டாடா'.. பர்ஸ்ட் லுக்கே க்யூட்டா இருக்கு !

Kavin starring dada first look has been released and getting viral

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் பிக் பாஸ் கவின், அபர்ணா தாஸ் நடிக்கின்றனர். காதல் கதையான இப்படத்தில் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Kavin starring dada first look has been released and getting viral

இப்படத்திற்கு ‘டாடா’ என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில் இதன் புகைப்படம் செம வைரல் ஆகி வருகிறது.

Kavin starring dada first look has been released and getting viral

இதில் கவின் கைக்குழந்தையுடன் இருப்பது போல இருக்கிறது. இதன் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Kavin starring dada first look has been released and getting viral

Share this post