தனுஷின் விவாகரத்து பற்றி கேட்டதால் சட்டென டென்ஷன் ஆன கஸ்தூரி ராஜா.. டென்ஷன்ல என்ன சொன்னாரு பாருங்க !

kasthuri raja got tensed on question about dhanush and aiswarya divorce issue

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.

kasthuri raja got tensed on question about dhanush and aiswarya divorce issue

காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.

kasthuri raja got tensed on question about dhanush and aiswarya divorce issue

தனது திறமை மூலம் பல விமர்சனங்களையும் தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார். ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

kasthuri raja got tensed on question about dhanush and aiswarya divorce issue

இந்த வருட தொடக்கத்தில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடனான 18 வருட வாழ்க்கையை முடித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார். அது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. விவாகரத்து பெற்ற தனுஷ் தனது மகன்களுடன் அவ்வப்போது அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மீண்டும் இருவரும் சேரப்போவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.

kasthuri raja got tensed on question about dhanush and aiswarya divorce issue

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெரும் வெற்றியைபெற்றது. விரைவில், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. தற்போது, கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

kasthuri raja got tensed on question about dhanush and aiswarya divorce issue

இந்நிலையில், அவ்வப்போது, தனுஷ் - ஐஸ்வர்யா சேருவது குறித்தும், இவர்கள் விவாகரத்து குறித்தும் அவ்வப்போது செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன. இவர்களுக்கு விவாகரத்தான சமயத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பேட்டி ஒன்றில், அதுவெறும் குடும்ப பிரச்சனை தான் என்றும், அவர்கள் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி ஏதும் இன்னும் நடக்கவில்லை.

kasthuri raja got tensed on question about dhanush and aiswarya divorce issue

தனுஷின் விவாகரத்து முடிவுக்கு பின்னர் பெரியளவில் பேட்டிகள் எதுவும் அளிக்காமல் இருந்து வந்த தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா, சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கும் பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பினார்.

kasthuri raja got tensed on question about dhanush and aiswarya divorce issue

இதனால் டென்ஷன் ஆன கஸ்தூரி ராஜா, இது சம்பந்தம் இல்லாத கேள்வி, என்னிடம் இதை நீங்க கேட்கக்கூடாது. இதற்காக தான் நான் மீடியாவை சந்திக்காமல் இருந்து வந்தேன். அத்துமீறி கேள்வி கேட்குறீங்க என அந்த பத்திரிகையாளரை பார்த்து சற்று கோபமாக பேசினார். பின்னர் உடனிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி கூட்டிச் சென்றனர்.

Share this post