பிரபல நடிகரை பொது இடத்தில் செருப்பால் அடித்த ரசிகர்கள்.. தீயாய் பரவும் வீடியோ..
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தர்ஷன். 50-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள, நடிகர் தர்ஷன் நடிப்பில் க்ராந்தி என்ற கன்னட படம் 2023 ஜனவரி 26ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இயக்குனர் ரவி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ப்ரொமோஷன் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது, ஒரு நிகழ்ச்சியில் பொது இடம் என்றும் பார்க்காமல் ரசிகர்கள் ஒருவர் தர்ஷன் மீது செருப்பை தூக்கி வீசி அடித்துள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து முழு தகவலும் வெளியாகியுள்ளது.
ஒரு முறை பேட்டியில், “அதிர்ஷ்ட தேவி கதவை தட்டினால் அவளை பிடித்து உங்கள் படுக்கையில் இழுத்து ஆடையை கலைந்து விடுங்கள். நீங்கள் ஆடையை திரும்ப தரும் போது தான் வெளியே செல்லுவாள்” என்று ஆபாசமாக பேசியிருந்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் இது சர்ச்சையை கிளப்பி ரசிகர்கள் இவர் மீது கோபம் கொண்டு எழுந்தனர்.
இந்த மாதிரி சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் அவர் பேசுவதனால் ரசிகர்கள் அவர் மீது கொதித்தெழுந்துள்ளனர். அதனால், இப்படி செருப்பை வீசி தங்கள் கோவத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது.
ಯಾರ್ ಏನೆ ಮಾಡಿದ್ರು ಸಹಿಸಿಕೊಳ್ಳುವ ಗುಣ 🥺🙏
— ಬಿಳಿ ಆನೆ 🐘(D BOSS) || Kranti on 26th Jan (@suntergaali) December 18, 2022
ನಿಜವಾಗ್ಲೂ ದೇವ್ರು ಅಂದ್ರೆ ನೀವು @dasadarshan Boss ❤️#DBoss #Kranti pic.twitter.com/5tbJT6b6G0
No filter pic.twitter.com/tliTlJ87Or
— ಟ್ರೋಲ್ ಹೈಕ್ಳು (@TrollHaiklu) December 8, 2022