ஆரம்பிக்கலாங்களா...! உலக நாயகன் ரசிகர்களுக்கு டபுள் Treat.. ஆடியோ & டிரைலர் தெறி அப்டேட்..

Kamal haasan vikram audio launch and trailer to get released on june 3rd

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, கமல் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம். கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Kamal haasan vikram audio launch and trailer to get released on june 3rd

வரும் ஜுன் 3ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளியதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்ட ஏராளமானனோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Kamal haasan vikram audio launch and trailer to get released on june 3rd

10 கோடி செலவில் De Aging டெக்னாலஜி மூலம் கமலை 1980களில் இருந்தது போல இளமை தோற்றத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் காட்ட போகிறார்கள் என்ற தகவல் வெளியானது.

Kamal haasan vikram audio launch and trailer to get released on june 3rd

இந்நிலையில், கமல் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.

Kamal haasan vikram audio launch and trailer to get released on june 3rd

Share this post