கலா மாஸ்டர் டூ நடிகை.. வைரலாகும் வீடியோ.. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துல இதுதான் என் ரோல்.. !

Kala master as actress in kaathuvaakula rendu kadhal shares her experience

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா போன்ற 3 முக்கிய நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து முக்கோண காதல் கதை வடிவில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Kala master as actress in kaathuvaakula rendu kadhal shares her experience

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

Kala master as actress in kaathuvaakula rendu kadhal shares her experience

இப்படத்தில் இருந்து வெளியான 2 2 2, நான் பிழை உள்ளிட்ட பாடல்கள் இளசுகளின் ரிங்டோனாக மாறியுள்ளது. அவ்வப்போது இதன் ஷூட்டிங் போட்டோஸ் மற்றும் வீடீயோஸ் வெளியாகி வைரல் ஆகி வந்தது.

Kala master as actress in kaathuvaakula rendu kadhal shares her experience

இதில் khatija வாக சமந்தா, கண்மணியாக நயன், மற்றும் ராம்போ வாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Kala master as actress in kaathuvaakula rendu kadhal shares her experience

ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரைலர் மற்றும் சில ப்ரோமோ வீடியோக்கள் ரிலீஸ் ஆகி செம வைரல் ஆகி வருகிறது.

Kala master as actress in kaathuvaakula rendu kadhal shares her experience

இந்நிலையில், இப்படத்தில் கலா மாஸ்டர் நடித்த அனுபவம் குறித்து அவர் தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

Share this post