Viral Video : டூ டூ டூ song video.. Hot சமந்தா.. Stunning நயன்.. Handsome விஜய் சேதுபதி... பட்டைய கிளப்பும் வீடியோ !

Kaathuvaakula rendu kadhal two two two song video getting viral on youtube

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என 3 முக்கிய பிரபலங்கள் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தில் 1 ஹீரோ 2 ஹீரோயின்ஸ் என்ற சப்ஜெக்ட் எந்த மாதிரி கதையை கொண்டது என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான 2 2 2, நான் பிழை உள்ளிட்ட பாடல்கள் இளசுகளின் ரிங்டோனாக மாறியுள்ளது. அவ்வப்போது இதன் ஷூட்டிங் போட்டோஸ் மற்றும் வீடீயோஸ் வெளியாகி வைரல் ஆகி வந்தது.

இதில் khatija வாக சமந்தா, கண்மணியாக நயன், மற்றும் ராம்போ வாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் 2 2 2 பாடலின் Glimpse வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது.

Share this post