காத்து வாக்குல ரெண்டு காதல் Review ! இந்த படத்த வெச்சு அஜித்தின் AK62க்கு என்ன expectation இருக்கும் ?

Kaathuvaakula rendu kadhal review and ak62 expectation

விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு கடின உழைப்பை போட்டு உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். 2 டாப் ஹீரோயின்ஸ் மற்றும் 1 பெரிய ஹீரோ வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் பக்கா பேமிலி ரொமான்டிக் என்டர்டெயினர் ஆக அமைந்துள்ளது.

Kaathuvaakula rendu kadhal review and ak62 expectationநயன்தாரா விட சமந்தா ரசிகர்கள் படத்தை ஏகபோகமாக வரவேற்று விசில் சத்தத்தின் மூலம் தங்கள் அன்பை பொழியும் சீன்கள் திரையரங்குகளில் அரங்கேறி வருகிறது.

Kaathuvaakula rendu kadhal review and ak62 expectation

விஜய் சேதுபதியோட ஒன் லைன் மற்றும் நீண்ட பெரிய வசன காமெடி சீன் மட்டுமல்ல expression கூட சூப்பரா ஒர்கவுட் ஆகியுள்ளது.

Kaathuvaakula rendu kadhal review and ak62 expectation

படத்தோட பெரிய ப்ளஸ் ஆக மியூசிக் அமைந்துள்ளது. செம காமெடி மற்றும் ஹீரோயின்ஸ்கள தேவதையா காமிச்சருக்காங்க. எதிர்பார்த்த அளவிற்கு இருக்கானு கேட்டா பக்கா காமெடி ட்ரீட் கொடுத்து ரசிகர்களை disappoint பண்ணல ங்கிறது தான் உண்மை.

Kaathuvaakula rendu kadhal review and ak62 expectation

காதல், செண்டிமெண்ட், டைலாக் டெலிவரி, பாசம், நகைச்சுவை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். முகம் சுளிக்கும் அளவிற்கு காட்சிகள் எதுவும் வைக்காமல், அழகாக மூவரின் காதல் கதையை கையாண்டுள்ளார்.

Kaathuvaakula rendu kadhal review and ak62 expectation

அடுத்ததா பெரிய ஸ்டார் அதுவும் அஜித் படத்த இவர் இயக்கும் போது இதே டிராக் ஒர்க்அவுட் ஆகுமா அப்டி இதே modeல எடுத்தா ரசிகர்கள் எந்த அளவிற்கு ஏத்துப்பாங்க என்பது டவுட்.

Kaathuvaakula rendu kadhal review and ak62 expectation

ஆனா, கட்டாயம், பாட்டுல அஜித்துக்கு வேற மாறினு மாஸ் காட்டுனவரு சும்மா விட்டுருவாரா என்ற எண்ணமும் இருக்க தான் செய்யுது. பொறுத்திருந்து பாப்போம்.

Share this post