ரொமான்டிக் காமெடி.. வேற மாறி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்த காத்துவாக்குல ரெண்டு காதல் !

Kaathuvaakula rendu kadhal live positive reviews shared on twitter

போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற ஹிட் படங்களை தொடர்ந்து, விக்னேஷ் சிவனுக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது காத்துவாக்குல ரெண்டு காதல் என்பதே உண்மை. விஜய் சேதுபதி ஹீரோவாக, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடித்துள்ள இப்படம் முழு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக அமைந்துள்ளது.

Kaathuvaakula rendu kadhal live positive reviews shared on twitter

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ரேம்போவாகவும், நயன்தாரா கண்மணியாகவும், சமந்தா கத்திஜாவாகவும் நடித்துள்ளனர். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் இன்று வெளியாகி உள்ளது.

Kaathuvaakula rendu kadhal live positive reviews shared on twitter

தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்து வருகின்றனர். அதில் சிலது இதோ..

Kaathuvaakula rendu kadhal live positive reviews shared on twitter

Kaathuvaakula rendu kadhal live positive reviews shared on twitter

Kaathuvaakula rendu kadhal live positive reviews shared on twitter

Kaathuvaakula rendu kadhal live positive reviews shared on twitter

Share this post