வெளியான Promo Video : விட மாட்டிங்குறாங்க சார்.. அடிச்சுக்குறாங்க சார்.. காத்துவாக்குல ரெண்டு காதல் ப்ரோமோ..

Kaathuvaakula rendu kadhal krk promo video getting trending on social media

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிக்கும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Kaathuvaakula rendu kadhal krk promo video getting trending on social media

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

Kaathuvaakula rendu kadhal krk promo video getting trending on social media

இப்படத்தில் இருந்து வெளியான 2 2 2, நான் பிழை உள்ளிட்ட பாடல்கள் இளசுகளின் ரிங்டோனாக மாறியுள்ளது. அவ்வப்போது இதன் ஷூட்டிங் போட்டோஸ் மற்றும் வீடீயோஸ் வெளியாகி வைரல் ஆகி வந்தது.

Kaathuvaakula rendu kadhal krk promo video getting trending on social media

இதில் khatija வாக சமந்தா, கண்மணியாக நயன், மற்றும் ராம்போ வாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Kaathuvaakula rendu kadhal krk promo video getting trending on social media

ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி செம வைரல் ஆகி வருகிறது. மேலும், விஜய் சேதுபதி, சமந்தாவின் டிப்பம் டப்பம் பாடல் வெளியாகி அதுவும் மிக வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.

Share this post