"அஜித், சூர்யா, மாதவன்.. இவங்க கூட மட்டும் தான் Comfortable.." உண்மையை உடைத்த ஜோதிகா.. அப்போ விஜய்?

jothika opens up about actors she feels comfortable to act with video getting viral

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா என அணைத்து டாப் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தவர். இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வெகு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ஜோதிகா நடிகர்களுடன் நடிப்பது மற்றும் யாருடன் comfortable-ஆக இருக்கிறது என்று கூறியுள்ள பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

jothika opens up about actors she feels comfortable to act with video getting viral

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருவார்கள். கதைக்காகவும், நடிகர்கள் மேல் இருக்கும் மரியாதையால் அப்படி நெருக்கமாக நடிக்கவும் ஒப்புக்கொண்டு நடிப்பார்கள்.

jothika opens up about actors she feels comfortable to act with video getting viral

“எல்லா ஹீரோஸ்களுடன் வேலை செய்ய comfortable இருக்காது. அதிலும் அதிகப்படியான ஹீரோக்களுடன் அப்படியான தோன்றுதல் இருக்காது. ஆனால் என்னுடைய கேரியரில் அஜித், சூர்யா, மாதவன் போன்ற நடிகர்களுடன் நான் comfortable-ஆக இருந்திருக்கிறேன்” என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். இதில் விஜய் பெயரை இவர் கூறாதது பெரிய பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

jothika opens up about actors she feels comfortable to act with video getting viral

சமீபத்தில் நடிகர் விஜய் ஜோதிகா, சிம்ரன் போன்ற நடிகைகளை குதிரை என விமர்சித்ததாக நடிகர் ஷாம் பேட்டியொன்றில் கூறியிருந்தார். இந்த விசயம் இணையத்தில் வைரலாகி பரவி விஜய்யினை கடுமையாக விமர்சித்து நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post