Behindwoods மேடையில் ஜோனிதா காந்தி & சன்னி லியோன் போட்ட latest அரபிக் குத்து.. வைரலாகும் வீடியோ !

Jonita gandhi and sunny leone performs arabic kuthu on behindwoods stage

தமிழ் திரையுலகில் பிரபலமான விருது வழங்கும் விழாவான 8வது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்கள், சென்னையில் மிக முக்கிய பகுதியில் நடைபெற்றது.

Jonita gandhi and sunny leone performs arabic kuthu on behindwoods stage

இதன் முதல் நாளான நேற்று, மணிகண்டன், சதீஷ், யோகி பாபு, சன்னி லியோன், லிஜோ மோல் ஜோஸ், ஆண்ட்ரியா, தர்ஷா குப்தா, திவ்யபாரதி, வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், அந்தோணி தாசன், ஜோனிதா காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Jonita gandhi and sunny leone performs arabic kuthu on behindwoods stage

இந்த நிகழ்ச்சியில், சுவாரஸ்யமான பேட்டிகள், உரையாடல்கள், நடிகைகள் டான்ஸ் பர்பார்மன்ஸ் போன்றவை நடந்தேறியது.

லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ஆண்ட்ரியா, ஜோனிதா காந்தி, டான்ஸ் மாஸ்டர் ஜானி, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

Jonita gandhi and sunny leone performs arabic kuthu on behindwoods stage

இந்நிகழ்ச்சியில், சன்னி லியோன், இந்த ஆண்டின் வைரல் ஹிட் பாடல்களில் ஒன்றான பீஸ்ட் படத்தில் வரும் அரபிக்குத்து பாடலுக்கு, ஜானி மாஸ்டர் நடனமாடியுள்ள வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Jonita gandhi and sunny leone performs arabic kuthu on behindwoods stage

உடனே, சன்னி லியோன் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோருடன் இணைந்து அரபிக்குத்து பாடலுக்கு நடனம் போட்டிருந்த ஜானி மாஸ்டர், விருது வாங்கிய பின்னர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடனும் விருது மேடையில் நடமனாடி இருந்தார்.

Share this post