வாணிபோஜனை தொடர்ந்து இந்த நடிகையுடன் லிப்லாக்.. வீடியோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்..

jai in relationship with popular tamil actress recent movie romance video getting viral on social media

விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய் தம்பியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இதனைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த சென்னை 600 028 படத்தில் நடித்திருந்தார்.

jai in relationship with popular tamil actress recent movie romance video getting viral on social media

பின்னர், சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் மிக பிரபலம் அடைந்து தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இதனைத் தொடர்ந்து, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், பட்டாம்பூச்சி போன்ற பல பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

jai in relationship with popular tamil actress recent movie romance video getting viral on social media

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான குற்றமே குற்றம் திரைப்படத்திற்கு பிறகு, எண்ணி துணிக, காபி வித் காதல் போன்ற பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

jai in relationship with popular tamil actress recent movie romance video getting viral on social media

இதற்கு நடுவே, ஒரு சில திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றியதன் காரணமாக ஜெய் - அஞ்சலி காதலில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு தகுந்தாற்போல், இருவரும் ஒன்றாக இருந்து வந்த சில செய்திகள் இணையத்தில் உலா வந்தன.

jai in relationship with popular tamil actress recent movie romance video getting viral on social media

தற்போது, வாணி போஜனுடன் ஜெய் காதலில் இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. சிறந்த படங்கள் மூலம் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் வாணி போஜனிடம் கதை சொல்ல இயக்குனர் ஒருவர் சென்றபோது, வாணி போஜனுடன் நடிகர் ஜெய் இருந்துள்ளார். மேலும் வாணி போஜனிடம் கதை சொல்ல அவர் வீட்டிற்கு வரும் இயக்குனர்கள் ஜெய் இருப்பதையும் பார்த்துள்ளார்களாம். ஜெய் கதையை ஓகே சொன்னால் தான் வாணி போஜன் நடிக்க கமிட்டாகிறாராம்.

jai in relationship with popular tamil actress recent movie romance video getting viral on social media

இப்படி இருந்து வந்த நிலையில், தற்போது ஜெய் அவரை விட்டுவிட்டு தற்போது வேறொரு நடிகையிடம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், காஃபி வித் காதல் படத்தில் நடிகை அம்ரிதாவுக்கு முத்தம் கொடுத்த காட்சி அமைந்துள்ளது. இதைவிட பல முத்தம் பாத்தாட்சி என்று நெட்டிசன்ஸ் அந்தகாட்சியை கலாய்த்து வருகிறார்கள்.

Share this post