சந்திரமுகி 2 shooting spotல் பிரபல காமெடி Sceneஐ Recreate வடிவேலு.. விழுந்து விழுந்து சிரித்த லாரன்ஸ்.. ராதிகா ஷேர் செய்த வீடியோ !

In chandramukhi 2 vadivelu recreated popular comedy scene in shooting spot video getting viral on social media

2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு, சோனு சூட், வினீத், மாளவிகா, கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிய காமெடி ஹாரர் திரைப்படம் சந்திரமுகி. இப்படம் மலையாள திரைப்படமான Manichitrathazhu படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

In chandramukhi 2 vadivelu recreated popular comedy scene in shooting spot video getting viral on social media

சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை பார்த்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜோதிகாவின் நடிப்பு பயணத்தில் நல்ல மைல்கல்லை அமைத்து தந்தது.

In chandramukhi 2 vadivelu recreated popular comedy scene in shooting spot video getting viral on social media

இதன் தொடர்ச்சியாக, ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் 2ம் பக்கத்தில் நடிக்கவுள்ளார் எனவும், இயக்குனர் பி.வாசு இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்குவுள்ளார் என பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இப்படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறி சில போஸ்டர்களும் இணையத்தில் வைரல் ஆகியது.

In chandramukhi 2 vadivelu recreated popular comedy scene in shooting spot video getting viral on social media

இந்நிலையில் சந்திரமுகி 2வை தயாரிப்பதாக இருந்த சன் பிக்சர்ஸ் பின் வாங்கியதால் படப்பிடிப்பு துவங்கவில்லை, லைகாவுடன் ஒப்பந்தமான பி.வாசு தற்போது மீண்டும் திரைக்கதையை துவங்கியுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

In chandramukhi 2 vadivelu recreated popular comedy scene in shooting spot video getting viral on social media

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதன், 2ம் பாகம் முழுக்க வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் என்று கூறப்படுகிறது.

In chandramukhi 2 vadivelu recreated popular comedy scene in shooting spot video getting viral on social media

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான சந்திரமுகி கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் மற்றும் மஹிமா நம்பியார் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் மைசூரில் தொடங்கியது. இதனை முன்னிட்டு நடிகர் லாரன்ஸ் தனது குருவான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

In chandramukhi 2 vadivelu recreated popular comedy scene in shooting spot video getting viral on social media

இதில் ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை ராதிகா ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். படப்பிடிப்பின் போது ராதிகா, லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

In chandramukhi 2 vadivelu recreated popular comedy scene in shooting spot video getting viral on social media

அப்போது சுறா படத்தில் இடம்பெற்ற கச்சேரி சீனை நினைவுப்படுத்தி அதனை ரீகிரியேட் செய்துள்ளார் நடிகர் வடிவேலு. அவர் செய்ததை சிரித்தப்படியே வீடியோ எடுத்துள்ள ராதிகா அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Share this post