எலும்பா, ஆமை.. அஜித் முதல் தனுஷ் வரை பலரை கேலி செய்து ட்வீட் செய்த ஜீ.வி.? பழைய பதிவுகள் வைரல்!

gv prakash old tweet about ajith kumar and dhanush getting viral on social media

2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இதனைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு டார்லிங் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

gv prakash old tweet about ajith kumar and dhanush getting viral on social media

தற்போது, பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்கள் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். இவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி மகன். ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கு ஒரு தங்கை உண்டு. காபே ரணசிங்கம், பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

gv prakash old tweet about ajith kumar and dhanush getting viral on social media

ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு பாடி வந்த இவர், வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். இதனைத் தொடர்ந்து, மதராசப்பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், காக்கா முட்டை, ஆடுகளம், தெய்வ திருமகள், மயக்கம் என்ன, அசுரன், சூரரை போற்று போன்ற பல வெற்றி திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

gv prakash old tweet about ajith kumar and dhanush getting viral on social media

மேலும், திரிஷா இல்லனா நயன்தாரா, செம்ம, நாச்சியார், குப்பத்து ராஜா, சர்வம் தாள மயம், பேச்லர் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது, பல திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றி வருகிறார்.

gv prakash old tweet about ajith kumar and dhanush getting viral on social media

இந்நிலையில் தற்போது கேப்டன் மில்லர், சுதா கொங்கரா அடுத்து எடுக்கவிருக்கும் திரைப்படத்திலும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், லவ் டுடே இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்த பழைய ட்விட்டர் பதிவுகள் பெரிய சர்ச்சைக்குள்ளாகி பிரச்சனையாக மாறி வருகிறது.

gv prakash old tweet about ajith kumar and dhanush getting viral on social media

அதே போல, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பிரபல நடிகர்களை திட்டுவது போன்று கடந்த காலங்களில் போட்டிருந்த ட்விட்டர் பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்டுகளை சில நெட்டிசன்கள் தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். அதுவும் தனுஷ் குறித்து இவர் போட்டு இருக்கும் பழைய பதிவுகள் தற்போது வைராகி வருகிறது.

gv prakash old tweet about ajith kumar and dhanush getting viral on social media

gv prakash old tweet about ajith kumar and dhanush getting viral on social media

gv prakash old tweet about ajith kumar and dhanush getting viral on social media

Share this post