நடு இரவில் பதறிப்போய் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்த ஜி.பி. முத்து.. படுவைரலாகும் வீடியோ !

gpmuthu falls down from bed by fearing on rober master prank video getting viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

gpmuthu falls down from bed by fearing on rober master prank video getting viral

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.

gpmuthu falls down from bed by fearing on rober master prank video getting viral

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், சீரியல் நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, மாடல் மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே,

gpmuthu falls down from bed by fearing on rober master prank video getting viral

இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, சன் மியூசிக் தொகுப்பாளர் வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

gpmuthu falls down from bed by fearing on rober master prank video getting viral

பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று முதல் ஆளாக சென்றவர் Youtube பிரபலம் ஜி.பி. முத்து. இ வர் வீட்டிற்குள் சென்றது இருந்து செம Funனாக இருந்து வரும் நிலையில், அதிக எதிர்பார்ப்பும் ஜி.பி. முத்துவின் மீது தான் ரசிகர்களுக்கு இருக்கிறது.

gpmuthu falls down from bed by fearing on rober master prank video getting viral

இந்நிலையில், நேற்று நடந்த எபிசோடில் ஜி.பி. முத்துவிடம் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் நகைச்சுவையாக கலாட்டா செய்துள்ளார். நடுஇரவில் தூங்கி கொண்டிருந்த ஜி.பி. முத்துவை பயமுறுத்த ராபர்ட் அவரை சீண்டுகிறார். அப்போது அலறியடித்து எந்திரித்த ஜி.பி. முத்து கட்டிலில் இருந்து கீழே உருண்டு விழுந்துள்ளார். அந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.

Share this post