வாவ்.. பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.. இந்த ட்விஸ்ட் எதிர்ப்பாக்கல !

good news announced by bharathi kannamma information getting viral part 2 coming soon

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் இருந்து வந்தது. இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

good news announced by bharathi kannamma information getting viral part 2 coming soon

டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது.

good news announced by bharathi kannamma information getting viral part 2 coming soon

இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

good news announced by bharathi kannamma information getting viral part 2 coming soon

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த இந்த தொடர், தற்போது மோசமான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. ஒரே கதையை சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஜவ்வு போல இழுத்து வருவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

good news announced by bharathi kannamma information getting viral part 2 coming soon

இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் தொடரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என புலம்பிய ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி வந்துவிட்டது. அதாவது விரைவில் தொடர் முடிவுக்கு வருகிறதாம். தற்போது பாரதி கண்ணம்மா 2ம் பாகத்திற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Share this post