Viral Video: கால ஓடைக்கனும்.. தரித்தரம் புடிச்ச ****.. ச்சே.. ஹீரோயின இப்டி பச்சையாவா திட்றது..வைரலாகும் வீடியோ !

ganja karupu and k rajan speaks badly about the heroine of the film for not coming for the audio launch

தமிழ் திரையுலகில், பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. இதனைத் தொடர்ந்து, ராம், பருத்திவீரன், சுப்ரமணியபுரம், நாடோடிகள், களவாணி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவரது கதாபத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டது.

ganja karupu and k rajan speaks badly about the heroine of the film for not coming for the audio launch

25திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் இவரது சில பேச்சுக்கள் செம வைரலாகி பிரபலமாக பேசப்பட்டது. தற்போது, இசை வெளியீட்டு விழாவில் நடிகையை தகாத வார்த்தைகளால் கஞ்சா கருப்பு திட்டிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ganja karupu and k rajan speaks badly about the heroine of the film for not coming for the audio launch

இயக்குனர் ஏ ஆர் கேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஓங்காரம். இவர் இதற்கு முன்பு அய்யன், சேது பூமி போன்ற படங்களை இயக்கியிருந்தார். இப்படத்தின் கதாநாயகி வர்ஷா. இவர்களுடன் படத்தில் ஸ்ரீதர், ஏழுமலையான், சிவக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது.

ganja karupu and k rajan speaks badly about the heroine of the film for not coming for the audio launch

இந்நிலையில், ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் கே ராஜன், நடிகர் கஞ்சா கருப்பு, மோகன் ஜி, படக்குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய கஞ்சா கருப்பு, இந்த விழாவிற்கு ஒரு லட்சம் கொடுத்தால் தான் வருவேன் என்று இந்த படத்தின் நடிகை கூறினாராமே.

ganja karupu and k rajan speaks badly about the heroine of the film for not coming for the audio launch

அந்த *** நடிகை ஒரு லட்சம் கொடுத்தால் தான் வருவாளா? எதுக்கு இப்படி பண்றாங்கனே தெரியல என்று மேடையில் படு கேவலமாக கஞ்சா கருப்பு நடிகை குறித்து பேசியிருக்கிறார். இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் கே ராஜன் கூறியிருந்தது, படத்தின் நடிகை வர்ஷா இந்த விழாவிற்கு வருவதற்கு ஒரு லட்சம் கேட்டிருக்கிறார்.

ganja karupu and k rajan speaks badly about the heroine of the film for not coming for the audio launch

இதை கொடுக்க மறுத்ததனால் அவர் விழாவிற்கு வரவில்லை. அவருடைய அம்மா தான் இந்த விஷயத்தில் முரண்டு பிடிக்கிறாராம். அவரைப் பார்த்தால் அவர் கால் முட்டியை உடைத்து விடுவேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Share this post