எனக்கு 56 உனக்கு 25.. நடிகை மீது கண்டபடி கை வைத்த நடிகரை விளாசும் நெட்டிசன்கள்..!

fans-troll-ravi-teja-pocket-song

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய ரவிதேஜா தற்போது, மிஸ்டர் பச்சன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது, 56 வயதான இவருக்கு 25 வயது ஹீரோயினா அதுவும் படத்தில் அந்த நடிகையுடன் இவ்வளவு நெருக்கமாக நடித்திருக்கிறார் என்று ரவி தேஜா மீது சமிப காலமாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

fans-troll-ravi-teja-pocket-song

அண்மையில், மிஸ்டர் பச்சன் படத்தில் இடம்பெற்றுள்ள சைட்டர் என்ற வீடியோ பாடல் ஒன்று இணையதளத்தில் வெளியானது. அதில், அந்த இளம் நடிகையின் பாக்கெட்டில் கைவைத்து ஸ்டெப் போட்டு இருக்கிறார் ரவி தேஜா.

fans-troll-ravi-teja-pocket-song

இப்படி எல்லாம் கண்டபடி கைவைத்து ரவிதேஜா டான்ஸ் ஆடுகிறார். இதெல்லாம் ஒரு டான்ஸ் ஆ என்று நெட்டிசன்களும் அவரை பங்கமாக விளாசி வருகின்றனர்.

Share this post