பிக் பாஸ் அக்ஷராவின் ஆபாச வீடியோ இணையத்தில் லீக்.. ரசிகர்கள் ஷாக்.. நடிகை கொடுத்த விளக்கம் !
கடந்த சில வாரங்களாகவே, பாலிவுட் நடிகைகள் சிலரின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளது. கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கிய லாக்கப் எனும் ஓடிடி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட அஞ்சலி அரோராவின் ஆபாச MMS வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக பிக் பாஸ் ஓடிடி பிரபலத்தின் MMS வீடியோ தற்போது லீக்காகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
அக்ஷரா, பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஆண் நண்பருடன் அவர் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில், பாலிவுட் வாய்ப்புக்காக போஜ்பூரி நடிகைகள் தொடர்ந்து இப்படி ஆபாச வீடியோக்களை வெளியிட தொடங்கி விட்டார்களா? என நெட்டிசன்கள் அஞ்சலி அரோராவையும் அக்ஷரா சிங்கையும் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால், அக்ஷரா சிங்கின் அதிரடி விளக்கம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், அந்த வீடியோவில் இருப்பது தான் கிடையாது என்றும் தனது முகத்தை மார்ஃபிங் செய்து வைத்து விட்டனர் என்றும் ரசிகர்கள் அந்த ஆபாச வீடியோவை பரப்ப வேண்டாம் என அக்ஷரா சிங் கெஞ்சிக் கேட்டு வெளியிட்ட வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
டார்க் வெப் உள்ளிட்ட வெப்சைட்கள் மூலமாக ஏகப்பட்ட முன்னணி நடிகைகளின் முகங்களை ஆபாச நடிகைகளின் உடல்களோடு ஒட்டி பல வீடியோக்களையும் MMSகளையும் லீக் செய்வது போல வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றனர். இதுதொடர்பான ஏகப்பட்ட புகார்கள் சைபர் கிரைமில் குவிந்து கிடப்பது குறிப்பிடத்தக்கது.